Disclaimer:This is version 1.0 data. Improvements are being done. NSRC/ISRO disowns responsibility for any inadvertent errors, beyond its limitations.
Direction
Proximity
Tamil Nadu COVID Bed Details
×
Disclaimer
மருத்துவமனைகளில் கோவிட் பயன்பாட்டிற்கு உள்ள காலி படுக்கைகளின் விவரம் இந்த வலைத்தளத்தில் அந்தந்த மருத்துவமனைகளால் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
எனினும், சிகிச்சை பெறுவோரின் சேர்க்கைகள் மற்றும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையின் மாறும் தன்மை காரணமாக படுக்கைகளின் இருப்பு நிலை அவ்வப்போதான மாற்றத்திற்குட்பட்டது.
காலிபடுக்கைகளின் சமீபத்திய விவரத்தினை அறிய சம்பந்தப்பட்ட மருத்துவமனையினை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், காலிபடுக்கைகளின் விவரம் பதிவேற்றம் தொடர்பான தேதி மற்றும் நேரம் ஒவ்வொரு மருத்துவமனைகளின் பெயருக்குக்கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
The bed availability data provided on this website is updated daily by the respective hospitals. However, due to the dynamic nature of admissions and discharge the bed availablity status may have changed since the update.We advise you to call the hospital to get the latest status.The bed availability updated date and time is displayed below each hospital.